காட்டுயானைக்கும் கும்கிக்கும் நடந்த சேஸிங்! | அத்தியாயம் 10

2020-11-06 1

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

காட்டு யானையை விரட்டிக்கொண்டு முதுமலை போய்க் கொண்டிருக்கிறது. காட்டு யானையும் பிளிறிக் கொண்டே ஓடுகிறது. பெரிய தந்தங்களைக் கொண்ட முரட்டு ஆண் யானை கும்கியை பார்த்துப் பயந்து ஓடுகிறது என மாறன் நினைத்துக்கொள்கிறார். அந்த நினைப்பு ஓரிரு நிமிடங்கள்தான் நிலைத்தது. திடீரென முன்னோக்கிச் சென்ற முதுமலை நின்று தலையை ஆட்டுகிறது. மாறனின் உடல் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஏனெனில் ஓடிய காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றுகொண்டிருந்தது.


chasing between kumki and wild elephant